-
உங்கள் உறுதியும் விடாமுயற்சியும் உங்களை ஒரு வெற்றிகரமான நபராக மாற்றும்.
Your determination and perseverance will make you a successful person.
-
ஒரு சிக்கல் உங்கள் சிறந்ததைச் செய்வதற்கான வாய்ப்பாகும்.
A problem is an opportunity to do your best.
-
உன்னைத் தவிர நீ வெற்றியடைவதை வேறு யவராலும் தடுக்க முடியாது.
No one can stop you from succeeding except yourself.
-
வெற்றிக்கான திறவுகோல் தடைகளில் அல்ல, இலக்குகளில் கவனம் செலுத்துவதாகும்.
The key to success is focusing on goals, not obstacles.
-
திறமையும் நம்பிக்கையும்இருந்தால்கண்டிப்பா வாழ்க்கையில்ஜெயிக்க முடியும்
Competence and confidenceIf there isDefinitely in lifecan win
-
பயிற்சியும் முயற்சியும் சேர்ந்தால் தான் வெற்றி. பயிற்சி செய்து முயற்சி செய் வெற்றி உனதே.
Success comes with practice and effort. Practice and try and success is yours.
-
பிரச்சினைகள்நம்மை செதுக்கவருவதாக நினைத்துஎதிர் கொள்ளுங்கள்சிதைந்து போகாதீர்கள்
problemsCarve ourselvesThinking of comingFace itDon't get spoiled
-
எல்லோரும் பயணிக்கிறார்கள் என்றுநீயும் பின்தொடராதேஉனக்கான பாதையைநீயே தேர்ந்தெடு...
That everyone travelsDon't follow eitherA path for youChoose yourself...
-
விட்டுவிடாதீர்கள்ஆரம்பம் எப்போதும்கடினமானது
Don't give upThe beginning is alwaysis difficult
-
ஒவ்வொரு சிறிய மாற்றமும் பெரிய வெற்றியின் ஒரு பகுதியாகும்
Every small change is part of a bigger success
-
தனிமனிதர்களிடத்தில் மாற்றம் ஏற்படுத்தாமல் உலகில் மாற்றம் ஏற்படுத்தமுடியாது.
There can be no change in the world without change in individuals.
-
முடியும் என்றுதெரிந்தால் முயற்சி எடுமுடியாது என்றுதெரிந்தால் பயிற்சி எடு
That canIf you know, try itThat can't beTake practice if you know
-
துன்பம் நம்மை சூழ்ந்த போதும்மேகம் கலைந்த வானமாய் தெளிவாகவே இருப்போம்...
Suffering surrounds usLet us be as clear as the cloudless sky...
-
தோற்றாலும்நம்பிக்கையோடு இருஆனால் யாரையும் நம்பிதோற்றுவிடாதே
Even if you loseBe confidentBut trust no oneDon't lose
-
முட்களையும் ரசிக்க கற்றுக்கொள்வலிகளும் பழகிப்போகும்...
Learn to enjoy thorns tooThe pains will get used to it...
-
பிரச்சனைகள் நம்மை செதுக்க வருவதாக நினைத்து எதிர் கொள்ளுங்கள், சிதைந்து போக மாட்டீர்கள்.
Think that problems are coming to carve us up and you won't be broken.
-
கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி வெற்றிக் கனியை எட்டுபவனே சிறந்த சாமர்த்தியசாலி ஆகிறான்.
He who takes advantage of the opportunities and reaches the fruit of success becomes the best skillful person.
-
ஓய்வில்லாமல் உழைப்பதால்தான் கடிகாரம்உயர்ந்த இடத்தைஅடைந்ததுநாமும் உயர வேண்டும்என்று தன்னம்பிக்கை கொண்டுஉழைத்தால்நிச்சயமாக உயரலாம்
By working without restIt's the clockhigh placereachedWe must also riseWith that confidenceIf you workOf course it can go up
-
சாயலில் வெற்றி பெறுவதை விட அசல் தோற்றத்தில் தோல்வி அடைவது நல்லது.
It is better to fail in originality than to succeed in imitation.
-
முயற்சி செய்ய தயங்காதே, முயலும் போது முட்களும் உன்னை முத்தமிடும்.
Don't hesitate to try, thorns will kiss you when you try.
-
வெற்றி தள்ளிப் போகலாம்ஆனால் முயற்சிவீண் போகாது
Victory may be delayedBut tryIt will not be wasted
-
உன்னை வெல்லும் தகுதி தோல்விக்கே இருக்கும் போது.தோல்வியை வெல்லும் தகுதி,உனக்கு இல்லாமலா போய்விடும்.
When failure has the ability to conquer you. The ability to overcome failure is gone without you.
-
உன் மதிப்பைமுடிவு செய்யவேண்டியது நீ தான்உன்னை சுற்றிஇருப்பவர்கள் அல்ல
Your valueto decideYou are the one who needs itaround youNot those who are
-
நீங்கள் கடந்தகாலத்தை நினைவுகூர்ந்திட முடியும், நிகழ்காலத்தை அனுபவித்துணர முடியும், ஆனால் வருங்காலத்தை விரும்பும்படி உருவாக்கிட முடியும்.
You can remember the past, enjoy the present, but create the future as you wish.
-
பிரச்சினைகளை கண்டு பயந்துபின் வாங்காதீர்கள்காற்றை எதிர்த்தேபட்டங்கள் மேலேசெல்கின்றன
Afraid of problemsDon't buy backAgainst the windDegrees upare going
-
உங்களுக்குள் நீங்கள் நல்ல சமநிலையுடன் இருக்கும்போது மட்டும்தான், உங்கள் புத்திசாலித்தனம், திறமை மற்றும் ஆற்றல் முழுமையாக வெளிப்படும்.
Only when you have good balance within yourself, your intelligence, talent and energy will be fully revealed.
-
உங்கள் வருங்காலத்தைப் பற்றி கவலைப்படாதீர்கள். உங்கள் நிகழ்காலத்தில் நல்லவிதமாக செயல்பட்டால் உங்கள் வருங்காலம் தன்னால் மலரும்.
Don't worry about your future. If you do well in your present, your future will blossom by itself.
-
மலையைப் பார்த்து மலைத்து விடாதே, மலை மீது ஏறினால் அதுவும் உன் காலடியில்.
Don't look at the mountain and get discouraged, if you climb the mountain, it is at your feet.
-
ஒரு நாள் விடியும் என்று காத்திருக்காமல் இன்றே முடியுமென முயற்சி செய் வேதனைகளும் வெற்றிகளாக மாறலாம்.
Don't wait for one day to come and try to do it today and pains can turn into victories.
-
முடியும் வரை ஓடுஉன்னால் முடியும்வரை இல்லை நீநினைத்தது முடியும் வரை
Run till the endyou canNot until youUntil the thought is over
-
நேற்றைய உங்களையும், இன்றைய உங்களையும் ஒப்பிட்டு பாருங்கள். வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும்
Compare the you of yesterday and the you of today. You will get progress in life
-
மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக்கூடாது.
One who is born as a human should not perish in vain.
-
மகத்தான சாதனை புரிந்தவர்கள் யாவருமே,தோல்வி பல கடந்து வென்றவர்களே...
All the great achievers,Winners who overcome many defeats...
-
கடக்க போகும் பெறும் பாதையை கண்டு வியக்கும் போது, கடந்து வந்த பெறும் பாதையை நினைத்து பாருங்கள்.
As you marvel at the path you're about to cross, think of the path you've passed.
-
உளி படாத கல்சிலையாவதில்லைவலியில்லாத வாழ்க்கைவளமாவதில்லை
Unchiseled stoneNot an idolA pain free lifeNot prosperous
-
வயதை பின்னுக்கு தள்ளிவைராக்கியத்தோடு வாழும்வயதானவர்கள் ஒவ்வொருவீட்டின் தன்னம்பிக்கை நாயகர்கள்...!
Push back the ageLive with zealEach of the elderlyThe self-confident heroes of the house...!
-
நம்மால் முடியவில்லை என்றால்அதனை சவாலாகஎடுத்துக் கொள்ளுங்கள்வலியுடன் கிடைக்கும் வெற்றிக்குஅதிக மதிப்புண்டு
If we can'tChallenge itTake itFor success with painHigh value
-
ஏமாற்றம் வலியைதந்தாலும்நல்வழியையும் காட்டும்வாழ்க்கைக்கு
Although disappointment hurtsIt also shows the right pathfor life
-
தயக்கம் மிகப்பெரியதடை அது எத்தனைதிறமையையும் தன்சிறிய நூலில் கட்டிவிடும்
The hesitation is hugeHow much is the ban?His talentTie it in a small thread
-
விடாமுயற்சிஎன்ற ஒற்றை நூல்சரியாக இருந்தால்வெற்றி எனும் பட்டம்நம் வசமே
PersistenceA single threadIf correctA degree of victoryAt our disposal
-
எப்போதும் உன் அடையாளத்தை யாருக்காகவும் விட்டுக் கொடுக்காதே
Never give up your identity for anyone
-
ஒன்றை வெல்வதற்கு நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை போரிட வேண்டி இருக்கும்
You may have to fight more than once to win one
-
சவாலான சூழ்நிலைகள் எழும்போது தான், மனிதர்கள் சாதாரணமாக தாங்கள் இருக்கும் நிலையைவிட மேன்மையான நிலைக்கு உயரமுடியும்.
It is only when challenging situations arise that human beings can rise to a higher level than they normally are.
-
எதிர்மறை எண்ணங்களுக்குஉங்கள் மனக்கதவைமூடும்போது உங்களுக்குவாய்ப்பின் கதவு திறக்கிறது
For negative thoughtsYour mental doorTo you at closingA door of opportunity opens
-
உன்னை நீயேயாருடனும் ஒப்பிடாதேஉன் சிறப்புஎது என்பதைநீயே உணராத பட்சத்தில்மற்றவர்கள் அறிவதுஎன்பது எப்படிசாத்தியம் ஆகும்
You yourselfDon't compare with anyoneYour specialtyWhich oneIn case you don't realize it yourselfOthers knowHow isis possible
-
வெற்றிக்கு தான் எல்லைகள். முயற்சிக்கு ஏது எல்லைகள். முயற்சித்துக் கொண்டே இரு. உன் லட்சியத்தை அடையும் வரை.
Success has its limits. What are the limits of effort? Keep trying. Until you reach your goal.