-
அன்பு எவ்வளவு அழகானது என்று உன்னிடம் அறிந்தேன். அதே அன்பு எவ்வளவு வலிகளை தரும் என்பதையும் உன்னிடமே அறிந்தேன்.
I learned from you how beautiful love is. And how much pain the same love givesI knew from you.
-
காதல் என்பது ஒரு செவ்வாய் மற்றும் ஒரு கடல் ஆகும். அது நம்மை உருக்கும் மற்றும் நம்முடைய உலகத்தை உருக்கும்.
Love is both a sun and a sea. It makes us and our world.
-
உன் நினைவுகளோடு பேசிப்பேசிஊமை மொழியும் கற்றுக்கொண்டேன்
Talk to your memories.I also learned sign language
-
வேண்டும்போது கிடைக்காத காதலும் வேண்டாத போது கிடைக்கும் காதலும் உயிரற்றதுதான் !!!
Love that doesn't come when you want it and love that comes when you don't want it is lifeless!!!
-
பிடித்தவர்கள் எல்லாம் இறுதிவரைஉடன் இருந்துவிட்டால்..வலியின் அர்த்தமே தெரிந்திருக்காது..
All favorites till the endIf you stay with..I don't know the meaning of pain..
-
இதயங்கள் அருகில் இருக்கும் பொழுது,இருக்கும் இடங்கள் ஒன்றும் தூரமில்லை...
When hearts are close,The places are not far...
-
உன்னிடம் இருந்து அழைப்பு வராதுஎன்பதை அறிந்தும் ஏனோஎன் மனம் தவிக்கிறதுஒவ்வொரு முறையும் என்கை பேசி சிணுங்குகையில்
No call from youKnowing that something.My heart aches.Every time myWhile talking and whining
-
நிசப்த நடுநிசியில்பேரிரைச்சலாகஉன் நினைவுகள்
In the middle of silence.In a frenzy your memories
-
முதலில் நட்புகொண்டேன் பிறகுகாதல் கொண்டேன்நட்பு கொண்டதுஉன்னிடம் காதல்கொண்டது உன்நட்பிடம்..
Friendship firstAfter takingfell in loveFriendlylove to youIt is yoursTo a friend..
-
என் ஜென்மம் முழுவதும்என் அன்பை மட்டுமே உனக்குகொடுத்திடுவேன் என் காதலில்உன்னை நான் சுமந்திடுவேன்
All my lifeOnly my love for youI will give my loveI will carry you
-
புரிந்துக்கொள்ளும் வரைஎதையும் ரசிக்கவில்லைபுரிந்துக்கொண்டபின் உன்னை தவிரஎதையும் ரசிக்கமுடியவில்லை.
Until you understandNot enjoying anything.Except you after understandingCouldn't enjoy anything.
-
விடியாத இரவு வேண்டும்அதில் கலையாத கனவு வேண்டும்அந்த கனவிலாவது நீ எனக்கு வேண்டும்
I want a night that never dawns.It has an undying dream.I want you at least in that dream
-
மன்னித்து விடுஎன்பது அன்புஅதை அப்போதேமறந்து விட்டேன்என்பது பேரன்பு
Forgive meis love.That's itI forgotis grace
-
கண்கள் அழவில்லைஉதடுகள் பேசவில்லைஆனால் இதயம் மட்டும்அதிகமா துடிக்கிறதுஉன்னை கானாத போது
The eyes did not cry.Lips do not speakBut only the heart.A lot of throbbing.When I don't see you
-
உன் பாசம் மட்டும்போதாது உன் கோபம்தான் உன்னை அதிகம்நினைவூட்டுகிறது
Your affection is not enough but your anger reminds you more
-
உன்னிடம் இருந்து அழைப்பு வராதுஎன்பதை அறிந்தும் ஏனோஎன் மனம் தவிக்கிறதுஒவ்வொரு முறையும் என்கை பேசி சிணுங்குகையில்
No call from you.Knowing that somethingMy heart aches.Every time my.While talking and whining
-
கடவுளோ வேறொன்றோ உங்கள் மீது அன்பு செலுத்துவது உங்களுக்கு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தாது. நீங்கள் அன்பாக இருப்பதே உங்களை மிக மிக இனிமையாக்கும்.
It doesn't make much difference to you whether God or something else loves you. Being kind makes you very, very sweet.
-
தூரம் பெரிதாய்தெரியவில்லை அவள்அன்பின் முன்பு
The distance is wide.I don't know herBefore love
-
காதல் என்பது ஒரு தீர்வுக்கு அடையாளம் மற்றும் ஒரு தொடக்கத்தையும் உள்ளது. அது கட்டுப்படுத்துகிறது என்று நினைவு கூரும் போது, அது உண்மையாக இருக்கும்.
Love is both a purpose and a mission. When we believe that it has meaning, it becomes true.
-
இதனால் தான் பிடிக்கும்என்ற காரணமே இல்லாமல்பிடித்தது, உன்னை மட்டும் தான்!
That's why I like itFor no reasonLiked, only you!
-
உன்னை பிடித்துவிட்டதால்இனி உனக்கு பிடிக்காததுஎனக்கும் பிடிக்காது...
For catching you.You don't like it anymoreI don't like it either...
-
நீயே கேட்டாலும் விட்டு கொடுப்பதாய் இல்லை,உன் மீதான என் காதலை….Even if you ask, you won't give up.My love for you...
-
என்ன மாயம் செய்தாய்உனக்கெழுதும் வரிகளெல்லாம்மாயமாக மறைகிறதேWhat magic did you do?
All the lines you write.Mysteriously disappearing
-
பெரும்பாலான மக்கள் அன்பு என்றால், "எனக்கு என்ன தேவையோ அதை நீ செய்ய வேண்டும்," என்று நினைக்கிறார்கள். அன்பு என்றால், அவர்களுக்கு விருப்பமானதை அவர்கள் செய்யலாம், இருந்தும் நாம் காதலிப்போம் என்பதுதான்.
Most people think that love means "do whatever I want you to do." Love means they can do what they want and we will still love.
-
நாம் நேசிப்பவர்நம்மையும் நேசித்தால்அதை விட சந்தோஷம்வேறு எதுவும் இல்லை
The one we loveIf you love us too.More than that, happinessThere is nothing else
-
வார்த்தைகள்ஊமையாகஉன்வசமானேன்
WordsDumblyI am yours
-
யோகா என்பது பிரம்மாண்ட காதல் விவகாரம். உயிரின் ஒவ்வொரு வடிவையும் பரிமாணத்தையும் தனக்குள் இணைத்துக்கொள்ளும் செயல்முறை அது.
Yoga is a great love affair. It is the process of incorporating every form and dimension of life into itself.
-
பிறப்பில் இருந்து இறப்பு வரை பிரிவில் தான் முடிகிறது காதல் மட்டுமே பிரிந்தும் பிரிய முடியாத வலியாய் தொடர்கிறது.!
From birth to death the division only ends with love as the inextricable pain of separationContinued.!
-
இன்று நீ விலகியதற்காக மட்டும் அல்ல அன்று உன்னை விரும்பியதற்காகவும் வருந்துகிறேன் உண்மையில்லா உன் அன்பை உயிராய் நினைத்ததை எண்ணி..
I am sorry not only for leaving you today but also for wanting you back then.Thinking of love alive..
-
சிறுசிறு சண்டைகள்காதலின் அம்சம்பார்வைகள் சந்தித்தால் ஊடலும் ம(ப)றந்துபோகும்
Petty fightsaspect of loveIf the eyes meet, the relationship will disappear
-
என் இதயம் இரத்தத்தால் அல்லஉன் நினைவுகளால் நிரம்பியது
My heart is not of bloodFilled with your memories
-
உன் அருகில் வந்துஉன்னை அணைத்துஅன்பின் மழையில்நனைந்து விடதுடிக்கும் என் இதயமடி
Come near you hug you.In the rain of loveget wet.My heartbeat is pounding
-
கட்டிலறையோடு முடிவதல்ல காதல்கல்லறைவரை தொடர்வதே காதல்
Love does not end with the bed.Love continues to the grave
-
நேரம் இருந்தால் என்னைநினைத்து பார் நேரில்வரவில்லை என்றாலும்உன் நினைவில் வருவேன்என் அன்பே..!
Me if you have timeThink about it in person.Although not comingI will remember youmy dear..!
-
காதல் என்பது ஒரு முறையாக நம் உள்ளே வரும் ஒரு சுட்டுத் தேடு. அது எங்களுக்கு உதவும் மற்றும் எங்களை உருவாக்கும்.
Love is a special search that comes to us as a support and makes us grow.
-
பணி கூட சுமையில்லை! ஆனால் பனியும் சுடுகிறது, நீ இல்லாத இரவுகளில்!
Even the work is not burdensome! But snow also shoots,Nights without you!
-
கனவிற்க்கும் நிஜத்திற்க்கும்ஒரு வித்தியாசம்கனவில் என் அருகில் நீநிஜங்களில் உன் தொலைவில் நான்
For dreams and reality.A difference.You are next to me in my dreams.I am far from you in reality
-
உங்கள் இதயத்தில் அன்பு இருந்தால், அது உங்கள் வாழ்க்கை முழுக்க வழிகாட்டும். அன்பிற்கு என்று ஒரு புத்திசாலித்தனம் உள்ளது.
If you have love in your heart, it will guide you throughout your life. There is an intelligence to that love.
-
தனிமையில் நான் உன்னை நினைக்க விரும்பவில்லைஉன்னை நினைப்பதற்காகவேதனிமையை நான் விரும்புகிறேன்
I don't want to think of you aloneJust to think of youI like solitude
-
கண்களுக்கு அருகில் இருப்பதை விடஇதயத்திற்கு அருகில் இருப்பது தான் காதல்
Than near the eyes.Love is what is close to the heart
-
அன்பு - நீங்கள் அதை கற்க முடியாது, நீங்கள் பழகவும் முடியாது, நீங்கள் வழங்கவும் முடியாது. அன்பு என்பது மலர்தல்!
Love-you can't learn it, you can't practice it, you can't give it. Love is blooming!
-
காமம் என்பது பலமான தேவை, அன்பு என்பது தேவையல்ல. அன்பு வசப்படும்போது நீங்கள் தனிந்துபோய் விடுவீர்கள், வேறெதுவுமே தேவையிருக்காது. அன்பில் இருக்கும்போது, இங்கேயே ஆயுளுக்கும் உட்கார்ந்திருக்க முடியும்.
Lust is a strong need, love is not a need. When you are in love, you become alone and need nothing else. When in love, you can sit here for life.
-
வாடிய மனம் வானவில்லானதுஉன் வருகையை கேட்டு...
The withered mind became a rainbow hearing your arrival...
-
கனவும் கற்பனையும் நீ தந்தது, வலியும் வார்த்தைகளும் நான் கொண்டது!
You gave me dreams and imagination, pain and words I have!
-
மழையின் முடிவு மண்ணில்!நதியின் முடிவு கடலில்!காற்றின் முடிவு?அதுவே நம் காதல்
The end of the rain in the soil!The end of the river is in the sea!The end of the wind?That is our love
-
என் வாழ்வில் எத்தனை துன்பங்கள் வந்தாலும்தாங்கி கொள்வேன் ஆறுதல் கூறுவதற்கு,நீ என் அருகில் இருந்தால்
No matter how many troubles come in my life.To bear and console,If you are near me
-
தோற்று தான் போகிறது என் கோபங்கள்உன் அன்பிற்கு முன்னால்
My anger only goes awayin front of your love
-
கிடைப்பது நீயாக இருந்தால்இழப்பது எதுவாகஇருந்தாலும் சம்மதம்
Only your affectionYour anger is not enough.That's more of youReminds