-
பிரிந்து செல்லும்ஒவ்வொரு உறவுகளும்ஏதோ ஒரு வகையில்எதையாகினும்கற்று கொடுத்துசெல்கின்றனர்
Will break upEvery relationship.In some way,Whatever,By teachingare going.
-
காயமில்லாமல் கனவுகள் காணலாம், ஆனால் வலி இல்லாமல் வெற்றிகள் காண முடியாது!
You can dream without injury, but you can't win without pain!
-
மரணத்தை காட்டிலும் கொடுமையானது மனக்கவலை. மரணம் ஒருமுறை தான் கொல்லும். மனக்கவலை நொடிக்கு நொடி கொல்லும்.
Anxiety is worse than death. Death only kills once. Anxiety kills every second.
-
சிரிக்கின்ற முகம் எல்லோருக்கும் தெரியும் ஆனால் அழுகின்ற மனம் யாருக்கும் தெரிவது இல்லை.
Everyone knows the smiling face but no one knows the crying heart.
-
மனதின் வலிகளைமறைத்துபோலி வேடமிட்டுபுன்னகைக்கிறதுபல முகங்கள்
Pains of the mindHidepretending to besmilingMany faces
-
உலகில் சிரிக்க வைக்க பல விஷயங்கள் இருந்தாலும் நம்மை அழ வைப்பதை மட்டுமே நினைக்கிறது மனது.
Although there are many things in the world to laugh at, the mind only thinks of what makes us cry.
-
சிறிய முயற்சியானாலும் தொடர்ந்து செய்து கொண்டே இரு… சிறு சிறு முயற்சிகள் தான் மிகப்பெரிய வெற்றியாக மாறும்…
Even if it's a small effort, keep doing it... Small efforts turn into big success...
-
நிஜத்தில் பாதிகனவில் மீதிஎன்று வாழ்க்கை கடந்துக்கொண்டிருகின்றது...
Half of realityRest in dreams.That's how life goes on..
-
அலை அலையாய்சுழல்கிறதுநினைவலைகள்உதிர்ந்(த்)துவிட்டஇலையின் ஒருதுளிகண்ணீர்துளியில்
In wavesrotatesmemoriesFallen offA drop of leafIn tears
-
இவர்கள் ஏன் இப்படி என்பதைவிட இவர்கள் இப்படித்தான் என்று நினைத்து விலகி விடுவது நிம்மதி…!
It is a relief to walk away thinking that they are like this rather than why they are like this...!
-
சுலபமாக கிடைத்துவிடும் எந்த பொருளுக்கும் இவ்வுலகில் மதிப்பில்லை, அது அன்பாக இருந்தாலும்.
Anything that comes easily has no value in this world, even if it is love.
-
உன்னையே நீ நம்பு ஓர் நாள் உயர்வு நிச்சயம்…!
Believe in yourself, one day you will rise for sure...!
-
உங்களிடம் காதல் அதிகமாக இருந்தால், வலியும் அதிகமாகவே இருக்கும்.
The more love you have, the more pain you have.
-
புகைப்படத்திலும் புன்னகைப்பதில்லை புன்னகைப்பதே மறந்துவிடுகிறது சிலருக்கு …
Some people forget to smile even in the photo...
-
ஒருவர் நம்மோடு பேசும் நேரம் குறைகிறது என்றால் அவர் நம் மீது வைத்துள்ள அன்பு குறைகிறது என்றே அர்த்தம்
If the time someone talks to us decreases, it means that his love for us decreases
-
இன்னொருவரின் வேதனை வழியாக எவரும் நல்வாழ்வை அடையமுடியாது. தற்காலிகமான பலன் இருந்தாலும், அதற்கான விலையைத் தருவீர்கள்.
No one can attain happiness through the suffering of another. Even if the benefit is temporary, you will pay the price.
-
உங்கள் வருங்காலத்தைப் பற்றி கவலைப்படாதீர்கள். உங்கள் நிகழ்காலத்தில் நல்லவிதமாக செயல்பட்டால் உங்கள் வருங்காலம் தன்னால் மலரும்.
Don't worry about your future. If you do well in your present, your future will blossom by itself.
-
வாழ்வில் வலிகளும் காயங்களுமே மனிதனை மாற்றுகிறது! சிலரை அமைதியாகவும், சிலரை அரக்கனாகவும்!
Pains and injuries in life change a person! Some are peaceful and some are demonic!
-
மறந்து விட நினைக்கிறேன்உதாசினப்படுத்தும்பேச்சுக்களையும்வெறுப்பாய் பார்க்கும்உறவுகளையும்
I think to forgetDisappointingTalks too.Disgustedand relationships
-
சில காயங்கள் ஆறாதிருப்பதே நல்லது மீண்டும் காயங்களை ஏற்படுத்திக்கொள்ளாதிருக்க...
Some injuriesIt is better not to restAgainTo avoid injury...
-
ஒவ்வொரு நாளும் எனைக் குத்தி கூறுபோடும் நிஜம் அது…!நான் இன்னும் சாதனை சத்தம் கேட்காத சராசரி பெண்…!
It's a reality that stabs me every day...!I'm an average girl who hasn't heard the record yet…!
-
முயற்சி என்னும் படிக்கட்டில் ஏறினால் தான் வெற்றி என்னும் இலக்கை அடைய முடியும் ….
You can reach the goal of success only by climbing the ladder of effort.
-
இன்பம் என்பது ஒரு குடும்பத்தை அடையாளம் செய்து உள்ளது. அது ஒரு செல்வத்தை அடையாளம் செய்து உள்ளது.
Sadness makes a family complete. It makes a life complete.
-
நீங்கள் குருவைத் தேடிச் செல்ல வேண்டாம். அறியாமையின் வலி உங்களை வாட்டும்போது, குரு உங்களைத் தேடி வருவார்.
You don't go looking for a guru. When the pain of ignorance gnaws at you, the Guru will come to you.
-
உறவுகளை தவிக்க விட்டுதனிமையில்போன காலம் மாறிதனிமையில் உறவுகளைத்தேடித் தவிக்கும்காலமாகிவிட்டது
Leaving relationships to sufferIn solitudeBygone daysRelationships in solitudeWill searchTime has passed
-
நிஜத்தில் பாதி,கனவில் மீதி,என்று வாழ்க்கை கடந்துக்கொண்டிருகின்றது...
Half of reality.Rest in dreams.That's how life goes on...
-
நீ எவ்வளவு அழகென்பதை உனது கண்ணாடிகள் சொல்லி இருக்கும், இருந்தும் நான் எப்படி இருக்கேன் என என்னோடு நீ சரி பார்த்துக் கொள்ளும் போது இன்னும் நீ அழகு…
Your glasses tell you how beautiful you are, but you are still beautiful when you check with me how I look...
-
ஒவ்வொருவரிடமும் நீங்கள் நல்லிணக்கமாக இருந்தால், அது உங்களுக்கு பல வழிகளில் திரும்ப வரும். ஆனால் அது திரும்ப வருகிறதா, இல்லையா என்பதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்
If you are harmonious with everyone, it will come back to you in many ways. But don't worry about whether it comes back or not
-
இன்பம் என்பது ஒரு தீர்வுக்கு அடையாளம் மற்றும் ஒரு தொடக்கத்தையும் உள்ளது. அது கட்டுப்படுத்துகிறது என்று நினைவு கூரும் போது, அது உண்மையாக இருக்கும்.
Sadness is both a purpose and a mission. When we believe that it has meaning, it becomes true.
-
புரிந்து கொண்டதை விட, தவறாக புரிந்து கொண்டது தான் வேதனையில் மிக சிறந்த வேதனை!
Misunderstood is the best pain in pain than being understood!
-
ஒரு மரத்தின் வலி, ஒரு விலங்கின் வலி, ஒரு மலையின் வலி இந்தப் பிரபஞ்சத்திலுள்ள அனைத்தின் வலியையும் உங்கள் உடலின் வலிபோல் நீங்கள் உணர்ந்தால், இவ்வுலகிலுள்ள அனைத்தையும் நீங்கள் நலமாய் பார்த்துக் கொள்வீர்கள்.
If you feel the pain of a tree, the pain of an animal, the pain of a mountain, the pain of everything in this universe as the pain of your body, you will take good care of everything in this world.
-
இன்பம் என்பது ஒரு தீர்வுக்கு அடையாளம் மற்றும் ஒரு தொடக்கத்தையும் உள்ளது. அது கட்டுப்படுத்துகிறது என்று நினைவு கூரும் போது, அது உண்மையாக இருக்கும்.
Sadness is both a purpose and a mission. When we believe that it has meaningit becomes true.
-
சிற்பங்கள் கூட அழிந்துவிடும் சில நூறு ஆண்டுகளில்…. சிலையே உன்மீது நான் வைத்த காதல் மட்டும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும்..!! அழியாது
Even the sculptures will perish in a few hundred years…. Even if my love for you idol is only a thousand years..!! Indestructible
-
நான் வளர்கிறேனா அல்லது வாடுகிறேனா என்ற கவலை உங்களுக்கு தேவையில்லை. ஆனால் நீங்கள் ஆனந்தமாக வளர்ந்து வாழ்கிறீர்களா அல்லது துன்பத்தில் தளர்ந்து தடுமாறுகிறீர்களா என்பதைப் பற்றிய நிலையை நினைவு கூறுங்கள்.
You need not worry whether I grow or wither. But remember the condition of whether you are thriving and living happily or languishing in misery.
-
தொட்டுச்செல்லும் நினைவுகளைதான் விடாமல் துரத்துகின்றது மனம்.
The mind chases only touching memories.
-
நாம் நேசிக்கும்ஒருவரின் சிறுமாற்றங்கள்கூட நம்மைஅழ வைக்கும்
We loveOne's little onechangesEven usMakes you cry
-
எதிர் பார்க்கும் போது எதிர்பார்த்தவர்கள் பேசவில்லை என்றால் அதிகமாகவே வலிக்கிறது
It hurts a lot if those who expect it don't speak while looking at each other
-
காலங்கள் கடந்து போகும்காயங்கள் ஆறி விடும்இப்படி சொல்லிக் கொண்டுதனக்குத் தானேஆற்றிக் கொண்டகாயங்கள் பல
Times will passWounds will healBy saying thisto himselfperformedMany injuries
-
வலி, துயரம், அல்லது கோபம் வந்தால், அது உங்களுக்குள் பார்ப்பதற்கான நேரம், உங்களைச் சுற்றி அல்ல.
When pain, sadness, or anger comes up, it's time to look within yourself, not around you.
-
வெளி சூழ்நிலைகள் உங்களுக்கு உடல் சார்ந்த வலியை ஏற்படுத்தலாம், ஆனால் துயரம் உங்கள் மனத்தின் உருவாக்கமே.
External circumstances may cause you physical pain, but suffering is a creation of your mind.
-
ஒவ்வொரு விடியலும் உணர்த்துவது ஒன்றை தான்.. ‘இன்னொரு வாய்ப்பு இருக்கிறது, பயன்படுத்திக் கொள் என்று…
Every dawn means one thing.. 'There is another chance, take advantage of it...'
-
நேசித்தலை விட பிரிதலின் போதுஉன் நினைவுகள் இரட்டை சுமை...மனதின் அழுத்தம் குறைக்க ஒருமுறை கடன்கொடுஉன் இதயத்தை...
During separation rather than loveYour memories are a double burden...Give a one-time loan to reduce stressyour heart...
-
இன்பம் என்பது ஒரு சுட்டுத் தேடுதல் மற்றும் ஒரு அழகையும் உள்ளது. அது எல்லாம் உண்மையாக இருக்கும்.
Sadness is both a sweet pain and a bitter pleasure. It is all true.
-
நீ இழந்ததை நினைத்து வருந்தினால்.. இருப்பதையும் இழந்து விடுவாய்…. நீ இருப்பதை நினைத்து மகிழ்ந்தால்… இழந்ததையும் அடைந்து விடுவாய்…
If you regret what you have lost.. you will also lose what you have…. If you are happy with what you have… you will achieve what you have lost…
-
தனிமை கொஞ்சம் வித்தியாசமானது.நாமே எடுத்து கொண்டால் இனிக்கும்.மற்றவர்கள் நமக்கு கொடுத்தால் கசக்கும்.
Loneliness is a little different.It will be sweet if we take it ourselvesIf others give it to us, it sucks.
-
ஒருதுளி அன்பை கொடுத்து நூறுதுளி தண்ணீரை விலை கேட்பதுதான் இந்த வாழ்க்கை!
This life is to give a drop of love and ask for a hundred drops of water!
-
நாம் தேடித் தேடி நேசித்த ஒருவரை ஒரு நாள் வெறுக்கலாம் ஆனால், நம்மை தேடித் தேடி நேசித்த ஒரு வரை ஒரு நாளும் மறக்க முடியாது.
One day we may hate someone we loved, but we can never forget someone who loved us.
-
உலகின் ஒரு சதவிகித மக்கள் உறுதியுடன் எழுந்து நின்றாலும்கூட போதும், உலகின் பொருள்நிலையிலான வேதனையை முற்றிலுமாக நம்மால் துடைத்துவிட முடியும்.
Even if one percent of the world's people stand up with determination, we can completely wipe out the world's material suffering.