-
அன்று உனக்காக சிரித்தவர்கள், இன்று உனக்காக அழுதால்.. நீ வாழ்ந்த வாழ்க்கை அர்த்தமானது ..
If those who laughed for you then, cry for you today.. the life you lived is meaningful..
-
வறுமைக்கு பிறகு வரும் செல்வமே வாழ்கையில் இறுதி வரை நிலைக்கும்
The wealth that comes after poverty lasts till the end of life
-
அனைத்துக்கும் காரணம் தேடிக்கொண்டிருந்தால் வாழ்க்கையை ரசிக்க முடியாது
The reason for everythingIf you are looking forTo enjoy lifeCan not
-
யாரும் அறியாத முகம் அனைவரிடமும் உண்டுஅது தெரியாத வரைஅனைவரும் நல்லவர்களே
Everyone has a face that no one knows.Until it is knownEveryone is good
-
சகித்துக்கொண்டு வாழ்வதல்ல வாழ்க்கை சலிக்காமல் வாழ்வதே வாழ்க்கை...
Not to live withLife is to live without getting bored...
-
பிடித்தமானவர்களைபுகழாதீர்கள் விரும்புங்கள்
FavoritesLove not praise
-
இறப்பதற்கு ஒரு நொடி துணிச்சல் போதும்,ஆனால் வாழ்வதற்கு ஒவ்வொரு நொடியும்துணிச்சல் வேண்டும்
A moment's bravery is enough to die.But every second to liveHave courage
-
ஏமாற்றங்கள் குறையஎதிர்பார்ப்புகளை குறைத்துகொண்டாலே போதும்
Less disappointmentsLower expectationsJust enough
-
நம்மை நாம் கேள்வி கேட்காதவரையில் நம் தவறுகளை நாம் உணரபோவதில்லை...
Unless we question ourselvesOur mistakesWe don't feel...
-
அன்பை தருபவர்களை விடஅனுபவத்தை தருபவர்கள் தான்வாழ்க்கையில் அதிகம்..
Than those who give love.Those who give experienceMore in life.